மரண அறிவித்தல்

In loving memory of
Sebastiampillai Gnanapragasam
Age 77August 25, 1939 – April 17, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை பவுலீனா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மிக்கேல் செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லூர்த்தம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
டொனால்ட், கலிஸ்ரா, வோல்டர், கரிசன் போஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கரன், அலோசியா, றேனுகா, ஜமுனா, பிறைட்டன், கெயில், கெலன், மில்ற்றன், மார்சல் தயான், நோயல், கரின்ருசாந்தி, யோண்சன், தனுஜா, கிளின்ரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லூர்த்தம்மா(லீலா), காலஞ்சென்றவர்களான அலெக்சாண்டர், எலிசபெத் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியசாகாயம்மா(லங்கா), லலிதா, சுதந்திரன், விமலா, கெனடி, நிர்மலா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
டெலினா, லோஜி, றொகான் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரசாத்நாயகம், டெல்மா, இருதயதாசன், டொமினிக், ஞானப்பிரகாசம், அருளப்பு, மரியமாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குளோரியா, கிறேசியா, அஜந்தன், ஒலிவியா, டரியோ, சோக்ரட்டீஸ், தபினுஸ், சஜிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இராமநாதபுரம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

