மரண அறிவித்தல்

In loving memory of
Sebastiampillai Saraswathy
Age 70February 26, 1948 – October 23, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொடுக்குழாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செபஸ்ரியாம்பிள்ளை சரஸ்வதி அவர்கள் 23-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, அன்னம்மா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,
செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வமணி, இராசதுரை, வள்ளிப்பிள்ளை, புவனேஸ்வரி, சிவபாதசுந்தரம், சிவஞானசுந்தரம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சண்முகராசா(இலங்கை), அருமத்துரை(இலங்கை), ஆனந்தராசா(சுவிஸ்), சசிகலா(இலங்கை), சந்திரகலா(கனடா), முகுந்தராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயமணி(இலங்கை), ஜெயவதி(இலங்கை), ஜெயந்தா(சுவிஸ்), ரவி(இலங்கை), வேல்வெளிச்சம்(கனடா), சாந்தினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
கொடுக்குழாய்,
தாளையடி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

