மரண அறிவித்தல்

In loving memory of
Seemampillai Mariyanayagam
January 2, 2017
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் ஒலிமடு நானாட்டானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீமாம்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 02-01-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி சீமாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தயாளினி(ஆசிரியர்- நானாட்டான்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலக்சி, சுலக்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, இம்மானுவேல், லோறன்ஸ்பிள்ளை, சந்தாம்பிள்ளை, செபமாலை, றீற்றம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிலுப்பாச்சி, சந்தானாள், ஞானப்பிரகாசி, வின்சென்சியாப்பிள்ளை, இம்மானுவேல், பேதுருப்பிள்ளை, தயான்(பிரித்தானியா), ஆனந்தன்(இலங்கை), ராஜன்(பிரித்தானியா), றூபன்(பிரித்தானியா), தயாபரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நானாட்டான் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நானாட்டான் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

