Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புDecember 24, 1933
இறப்புDecember 2, 2018
Photo of Seeniyan Sinnaiyah

Seeniyan Sinnaiyah

Age 84

Born in
Valveddi
Lived in
Valveddi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனியன் சின்னையா அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், குண்டுமணி சின்னையா அவர்களின் அன்புக் கணவரும்,

இன்பராணி, ரவிசேகரன்(ஜெர்மனி), சுந்திரசேகரன், ஞானசேகரன்(கனடா), உஷாராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பேரின்பராஜா, நேசமணி(ஜெர்மனி), கெளரி, ராதிகா(கனடா), சுந்திரலிங்கம்(சந்திரன்- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜான்சிகா கோபி, அமிர்தாப் மயூரி, றஜிதாப், இதிகாஷ், இஷானா, இஷானி, ஜாவிஷன்(கனடா), காயத்திரி, பிறதீஸ்(லண்டன்), றாதுசன், றாகவின், றபிஷன், நிதுலா(ஜெர்மனி), அனிஷ், ஆரதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காசினி, கரீஸ், அநாமிக்கா(கனடா), நர்த்தனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.