1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Seetha Sivarajah
Age 63September 19, 1953 – December 21, 2016
- Born in
- Nallur
- Lived in
- Colombo, Clayhall
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats ஐ வதிவிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீத்தா சிவறாஜா(Née Janaka) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் திடீர் பிரிவினால்
தினமும் தாங்க முடியாமல் தவித்துக்கொண்டும்!!
கனவில் நிழல்மாதிரி காட்சி அளித்தும்!!
உங்கள் ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
கணவர், மகள், மருமகன், அம்மா, சகோதரர்கள்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

