நினைவஞ்சலி

In loving memory of
Seethaluxmy Yoganathan
Age 56July 23, 1956 – July 23, 2012
- Born in
- Manippai
- Lived in
- Manippai, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சீதாலஷ்மி யோகநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனதுவோஅன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரதுவழிந்தோட
நீங்கள் விண்ணகம்விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
பொழிந்த உங்கள் பாசத்தினை
எண்ணி விழியிலே வழிந்தோடும்
நீரதைத் துடைக்க வழிபார்த்து
வாசலில் காத்துள்ளோம் – மீதிக்
காலமதைக்கழிக்கும் வகைதெரியாது வாடுகிறோமம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு
ஆண்டுகள் சென்றாலும் மறக்கமாட்டோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

