மரண அறிவித்தல்

In loving memory of
Seethaselvarani Ponnuthurai
Age 80October 31, 1936 – March 21, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட சீதா செல்வராணி பொன்னுத்துரை அவர்கள் 21-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காசிப்பிள்ளை(முதலியார்) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்
இளங்கோ(கண்ணன்- லண்டன்), அனுசியா(அம்மாச்சி), கெளரிசங்கர்(ரகு- அவுஸ்திரேலியா), பிரபாநந்தன்(அபி- அவுஸ்திரேலியா), பிரதீபன்(புறூடி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லலிதா, மாலினி, டியுலிப், மற்றும் நடேசன், வசந்தா, றஞ்சித், மஹேஸ்வரி, அமர்நாத், பிரேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குணரஞ்சினி, சமிந்தா, ஷாலினி, அஷ்வினி, சம்சுனிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஸ்ரனிஸ்லோஸ், எஸ்மி, கந்தசாமி, வேலாயுதம், செபரட்னம், மற்றும் புஷ்பரானி, திரவியம்மா, சுப்பிரமணியம், ஜெயலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கணநாத், ஆரணி, கீதநாத், கீதாஞ்சலி, கீதகஜன், மயுராஷ்னி, ஃபஹான், லவன், மாதவன், சாயிஷா, கீதபிரபாஷ், திவ்யா, துஷீவன், றிஹான், தயாவன், இமான், நத்தலி, ஜெயந்த், தீபிகா, விதூதரன், திவ்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஹபினேஷ், யாகீத், அக்ஷரா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-03-2017 சனிக்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் மு.ப 9:00 மணிமுதல் பி.ப 9:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல:06,
32ம் ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு- 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

