மரண அறிவித்தல்

In loving memory of
Seevaratnam Santhirakumar
April 9, 2016
- Born in
- Tholpuram
- Lived in
- Luton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Luton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீவரத்தினம் சந்திரகுமார் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரத்தினம், ராமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவகுமாரி(நளினி, முன்னாள் ஆசிரியை- வேம்படி மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
தயானுஜி, சிவானுஜி, மேருஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தேவகுமார், ராஜகுமாரி, காலஞ்சென்ற விஜயகுமாரி, ஜெகதாம்பாள் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரம்யா, தேவினி, ஜனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெயசுந்தரி, குமாரசிவம், சற்குணநாதன், குகநேசன், ஸ்காந்தமலர் இந்திரகுமார், சிவானந்தன், காயத்திரி(ரதி) சண்நவரட்ணம், ரவீந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெய், பிறேம், தியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை Neville House, 301 Marsh Rd, Luton LU3 2RZ, UK எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று Luton இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:45 மணியளவில் Vale Cemetery & Crematorium, The Vale, Butterfield Green Road, Luton, Bedfordshire LU2 8DD(Stopsley Crematorium) எனும் முகவரியில் இறுதி அஞ்சலியின் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

