மரண அறிவித்தல்

In loving memory of
Seevarethinam Sasimohan
Age 43June 9, 1974 – April 27, 2018
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட சீவரெத்தினம் சசிமோகன் அவர்கள் 27-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், குறிகாட்டுவான் உப தபாலதிபர்களான காலஞ்சென்ற சீவரெத்தினம், கமலாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,
தாரணி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,
பாரதி, ஜானகி(ஜெர்மனி), தேவகி(லண்டன்), ராஜமோகன்(பிரான்ஸ்), கோமுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதாகரன், சுந்தரராஜ், பாஸ்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிசாந்த், சாருகா, அபிசாந்த், விந்தியா, அட்சதா, காவியன், சானுகா, தீபிகா, விதுஷிகா ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

