10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Seliah Ekamparam
Age 66February 15, 1943 – June 7, 2009
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Pungudutivu 4th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா ஏகாம்பரம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!
எப்படி மறப்போம் உங்களை நாமே
பத்து ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்
வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?
யாராலும் பங்கு கொள்ள முடியா எம் துயரங்கள்
உங்கள் நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி
ஏங்கிநிற்கின்றோம்...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

