Aruthal

மரண அறிவித்தல்

அன்னை மடியில்July 10, 1963
இறைவன் அடியில்January 4, 2019
Photo of Selladurai Murugananthan

Selladurai Murugananthan

Age 55

Born in: Pungudutivu 2nd WardLived in: Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை முருகானந்தன் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகரத்தினம்(பூமணி) தம்பதிகளின் அன்பு மகனும்,புங்குடுத்தீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவபாதம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயீர் கணவரும்,

சுகன்யா, சாருண்ஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலட்சுமி(சுவிஸ்), அன்னலெட்சுமி(கனடா), காலஞ்சென்ரவர்களன சிவகணநாதன், சிவலோகநாதன் மற்றும் கிருசாம்பாள்(சுவிஸ்), சதானந்தன்(கனடா), கிருபானந்தன்(சுவிஸ்), கிருபாமணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாக்கியநாதன்(சுவிஸ்), சிவானந்தலிங்கம்(கனடா), புனிதவதி(பரீஸ்), மகேந்திரன்(சுவிஸ்), சாந்தரூபி(கனடா), அற்புதராணி(சுவிஸ்), சுந்தரலிங்கம்(இந்திரன், சுவிஸ்), கருணாநிதி(கனடா), சிவலோகநாதன்(கனடா), திருலிங்கநாதன்(சுவிஸ்), சிவலிங்கநாதன்(சுவிஸ்), சிவநிதி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பொன்னழகன்(கனடா), ஜெயந்தினி(கனடா), மாதினி(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), சிவராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தர்மராஜா- பாமா, வனஜா- ரூபன், பிறேமலதா- செல்வன், யுகர்சினி- நந்தன், சசிகாந்தநன்- கவிதா, விஜியகாந்தன்- சுதனி, சிவரூபன்- பிறேமா, சிவாஜினி- ரங்கன், ரவிகரன்- சுலக்‌ஷனா, சுரேஸ்குமார்- தமிழினி, ராஜித்கரன்- தனுஜா, தனுஜன்- சோபிகா, சுதர்ஷன்- நிரோஷா, மதுஷா, ஜதுஷன், கீர்த்தனா, சுவேதா, சுஜீபன், ஆகாஷ், ஆதிகா, சோயோன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

மகிழ்ந்தினி- குகனேந்திரன், பிரசாந்- அனுஷா, பிரசன்னா- சாலினி,பிரகாஸ், கமலகாஷன்,சுபாசினி- சைலஜன், தர்சினி- பிறின்ரஸ், செந்தூரன், மயூரன், தாட்சாயினி, கிருசாந், லக்‌ஷனா, லக்‌ஷன், சாருஜன், சிந்துஜன், சானுஜன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 24, 20191ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 10, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.