மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Balasingam
Age 85June 12, 1930 – February 14, 2016
- Born in
- Kokkuvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசிங்கம் அவர்கள் 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், நாராயணபிள்ளை(மாவிட்டபுரம்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பிறேமரஞ்சனி, தில்லைராஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ராமர், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜா, நாகேஸ்வரி(மலேசியா), காலஞ்சென்ற நாகராஜா, நவரட்ணம்(இலங்கை), நற்குணரட்ணம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணரட்ணசிங்கம், நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்ஷ்மி, விதுரன், பார்கவி, தருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

