மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Kandasamy
Age 73January 27, 1943 – February 21, 2016
- Born in
- Pungudutivu
- Lived in
- Ariyalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னப்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குகனேஸ்வரி(பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
குகரூபன்(பிரான்ஸ்), குகரூபனா(ஜெர்மனி), குகதீபன்(ஜெர்மனி), குகசீலன்(இலங்கை), குகசோபனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகராசா, மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோகினி, லோகேஸ்வரன், நளினி, திருமகள், நகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகாலிங்கம், இரத்தினம்பாள், ஐயாத்துரை, இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிருந்தா, அஸ்வின், லோஜன், லக்ஷ்மன், கஜினன், நதிஷனா, நதிபனா, கபிஷன், கபிஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிந்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
28, சின்னலங்கண்டு லேன்,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

