Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaiah Mandalai Vinayagamoorthi

In loving memory of

Sellaiah Mandalai Vinayagamoorthi

Age 63October 1, 1952 – September 7, 2016

Born in
Kili Anaiyiravu Iyakkachchi
Lived in
Jaffna

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி இயக்கச்சி கோவில்வயலைப் பிறப்பிடமாகவும், யாழ். நாவலர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மண்டலாய் விநாயகமூர்த்தி அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கைலாயப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

அருட்செல்வி(பிரான்ஸ்), தவச்செல்வன்(ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுதாபனம்- பிரான்ஸ்), தமிழ்ச்செல்வன்(லண்டன்), அருள்மதி(லண்டன்), அருளிசா(லண்டன்), தர்சன்(இலங்கை), தனுசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வாரித்தம்பி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீரங்கன், துசாயினி, இராஜபரன், வெற்றிக்குமரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலபரமேஸ்வரி, தெய்வேந்திரராசா, மகேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசாத்தி(கனடா), சுபத்திரா(இலங்கை), விஜயா(கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

சாருஜன், சாதனா, சஞ்சை, ஆருசி, ஆருண், அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
இல. 596,
நாவலர் வீதி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.