மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Ramupillai
February 23, 2016
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராமுப்பிள்ளை அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கோமளவல்லி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்ற்றன் கனிஷ்ட வித்தியாலயம் வேம்படி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீமுருகானந்தன், சிவானந்தன், சிவாலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரி, சாந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீலஷ்மி, கஜன், விதுர்ஷன், வைசாளினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீலங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

