Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaiah Selvaratnam

In loving memory of

Sellaiah Selvaratnam

Age 85April 1, 1932 – October 10, 2017

Born in
Vaddukottai
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா செல்வரத்தினம் அவர்கள் 10-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கண்மணியம்மா(சரஸ்வதி) அவர்களின் பாசமிகு கணவரும்,

குகனேஸ்வரன், அனுராதா, ஜெயவதனி, பரமேஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், அனுஷா, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரராசசேகரம், சற்குணசிங்கம், பரமேஸ்வரி மற்றும் பத்மாதேவி, அரியகுணசிங்கம், அரியகுணதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற பொன்னையா, நல்லம்மா தம்பதிகளின் அன்புப் பெறாமகனும்,

கருணானந்தன், கபிலன், புவனேந்திரா, ஜெயமணி, கமலினி, லக்‌ஷமிகலா, சிவதா, வாசுகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

றக்‌ஷனா, றம்ஷன், நிஷானா, நிஷானி, அபர்னா, கெளசிகன், பிரகலா, அனுஷன், லக்‌ஷன், பிரசன்னா, கீர்த்திகா, துஷான், கோவர்த்தனி, அஷேன், தினேஸ், அக்‌ஷன், சதுஷன், கனிஷன், றீயா, ஜெனிக்கா, றெமிக்கா, அயிக்கா, அஸ்வியா, கீர்த்தன், ரித்வியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை வீட்டு முகவரி:
வட்டு மேற்கு,
வட்டுக்கோட்டை,
யாழ்ப்பாணம்.

லண்டன் வீட்டு முகவரி:
22 Federal Rd,
Perivale,
Greenford,
UB6 7AW,
UK.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.