Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaiah Srikrishnaraja

In loving memory of

Sellaiah Srikrishnaraja

Age 72January 9, 1944 – December 20, 2016

Born in
Uduppiddy
Lived in
Vavuniya, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கரம்பை காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிறிகிருஷ்ணராஜா அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலட்சுமி(வவா) அவர்களின் பாசமிகு கணவரும்,

கேமன், குஞ்சன், மஞ்சு, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வராசா, சரஸ்வதிதேவி, சிவராசா, சண்முகராசா, மகேந்திரராசா, மணிமேகலை, மற்றும் ஜெயலட்சுமி(கனடா), ராசறஞ்சிதம்(கனடா), சிறிகனேசராசா(லண்டன்), குகேந்திரராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயகுமார், சுபாஷினி, சறோஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தணவதி, கிருபாகரன், மற்றும் தர்மரட்ணம்(சிங்கப்பூர்), செல்வரட்ணம்(கனடா), விக்கி(அவுஸ்திரேலியா), பூரணம்(இலங்கை), குலவீரசிங்கம்(இலங்கை), தவஞானேஸ்வரி(லண்டன்), தவமணிதேவி(கனடா), பூமலர்(லண்டன்), கமலாதேவி(கனடா), சாந்தநாயகி(இலங்கை), நடராஜா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அருக்‌ஷன், ஆகாஷன், ஆதிஷன், நிதுஷன், விஷால், சஜன், கௌசிக், நேத்திரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.