மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiah Thangavadivel
Age 62September 30, 1954 – March 26, 2017
- Born in
- Mullai Kokkilay
- Lived in
- Dharmapuri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு கொக்கிளாயைப் பிறப்பிடமாகவும், இந்தியா தர்மபுரியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தங்கவடிவேல் அவர்கள் 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சன்(லண்டன்), தனஞ்சயன்(லண்டன்), பிரியங்கா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரசாத் அவர்களின் அன்பு மாமனாரும்,
கணேசபிள்ளை, சுப்பிரமணியம், காலஞ்சென்ற விசுவலிங்கம், தெய்வானை, காலஞ்சென்ற தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோசாதேவி, ஜெகதீஸ்வரன், கமலாம்பிகை, தவமணிதேவி, ரவிச்சந்திரன், சிவனேஸ்வரி, செல்வராசா, சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

