மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Amalathaas
January 15, 2017
- Born in
- Kurunagar
- Lived in
- Kurunagar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். குருநகர் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அமலாதாஸ் அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சலோமை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளம்மா(லீலா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன்மீரா, பிரஷாந்தினி, பிரசாந்த், கோபிராஜ், பிரபுராஜ், றொபேட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம், அன்ரன், நவம், மற்றும் சாள்ஸ், வவா, ராஜேஷ், ஸேவியர், பரமேஷ், அற்புதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-01-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித மரியாள் பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 859/28,
ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

