மரண அறிவித்தல்

In loving memory of
Sellaiya Sinnathangam
Age 83June 8, 1933 – April 12, 2017
- Born in
- Valveddi
- Lived in
- Lausanne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சின்னத்தங்கம் அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற எதிர்மனசிங்கம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
உலகநாதன், இரகுநாதன், முத்துலட்சுமி(கலா), செல்வச்சந்திரன்(சுவிஸ்), சபேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், சின்னத்தம்பி, செல்லையா மற்றும் செல்லத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சதா, சிவபாலசுந்தரம்(இராசு), சசி, சாந்தி, சறோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிசாந்தன், சிந்துஜா, விதுசியா, தர்சனா, பிரவீனா, றாதினி, வாசன், தயானி, சனா, ஜெசிக்கா, கீர்த்திகா, அஜந், அபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நேகா, நவீன், சானியா, லெயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

