Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaiya Thillainathan

In loving memory of

Sellaiya Thillainathan

Age 87September 9, 1929 – December 13, 2016

Born in
Punkuduthivu 12th Ward
Lived in
Punkuduthivu 11th Ward, Gampaha Negombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தில்லைநாதன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று புங்குடுதீவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கற்பகம் அவர்களின் பாசமிகு கணவரும்,

புவேந்திரன்(பிரான்ஸ்), தியாகேஸ்வரி(இலங்கை), திலகவதி(செல்வி- சுவிஸ்), ஞானேந்திரன்(பிரான்ஸ்), தரணீஸ்வரி(பிரான்ஸ்), விமலேஸ்வரி(கனடா), யோகேஸ்வரி(கனடா), லோகேந்திரன்(சிங்கப்பூர்), சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுபத்திரை, வர்ணமாணிக்கம், மற்றும் கந்தசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயகொடிதேவி, சச்சிதானந்தன், சுவேந்திரராஜா, ரோஹிணி, காலஞ்சென்ற கேதீஸ்வரன், மற்றும் நந்தகுமாரன், துஷிகரன், உமா, வசந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், பரமானந்தம், மற்றும் பூங்காவனம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தையல்முத்து, முத்துக்குமாரு, தங்கம்மா, குணரெட்ணம், மற்றும் சிதம்பரம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கபிலன், ஜஸ்வர்யா, தனுசன், சஞ்ஜீவ் சுகிர்தா, ரதீபன் துர்ஷிதா, விதுர்ஷன், விகிர்தா, கீர்த்திகா, றொனிஷன், ராகவி, ருஷிகா, ரிஷாந், தனுஷாந், துர்க்கா, வைஷ்ணவி, மயூரா, வினோஷன், ஜஸ்மிரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆதேஷ் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புங்குடுதீவு மணற்காட்டு மயானத்தில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 11,
சூரியா வீதி,
நீர்கொழும்பு.

Other notices

  1. Anniversary · November 27, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.