Aruthal

நினைவஞ்சலி

Photo of Sellaiyah Veerasingam

In loving memory of

Sellaiyah Veerasingam

Age 76January 4, 1936 – May 31, 2012

Born in
Uduvil
Lived in
Uduvil, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா வீரசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் வடிவமே அறிவின்சிகரமே
பண்பின் பிறப்பிடமே பாசத்தின் இருப்பிடமே
எங்கள் எல்லோரையும்
வாழவைத்த அன்புத் தெய்வமே!

நாட்கள் வாரமாகி வாரங்கள்
மாதமாகி மாதங்கள் பலஆண்டாகி
போனாலும் ஆறவில்லை
எங்கள் துயர் உறுதியின் உறைவிடமாய் - எங்கள்
உள்ளத்தில் வீற்றிருக்கும்
எந்தையே, அன்புத் தந்தையே!

உங்கள் வார்த்தைகள்
எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.