மரண அறிவித்தல்

In loving memory of
Sellamanikkam Ganesalingam
Age 60December 16, 1958 – August 23, 2019
- Born in
- Nallur
- Lived in
- Rorschach, Basel
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach, Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமாணிக்கம் கணேசலிங்கம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லமாணிக்கம், ரேவதி அம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா, சோபிகா, கீர்த்திகா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
து. ரமேஸ், சு. ரமேஸ், சிவனுஜன்(வினோத்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நாகராணி, செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற உதயராணி, ஜெயராஜ்(சுவிஸ்), கதிர்காமலிங்கம்(ரவி- டென்மார்க்), ரஞ்சினி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரவணமுத்து கா.செ, சுப்பிரமணியம்(இலங்கை), மோகனதாஸ்(கா.செ), றெணத்தா(சுவிஸ்), கலைவாணி(வாணி டென்மார்க்), பரமேஸ்வரன்(ஜேர்மனி)மெளனாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பாமினி(இலங்கை), அருளேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருனியா, தாரேஸ், செமாரா மகாலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

