மரண அறிவித்தல்

In loving memory of
Sellamanikkam Muruganathapillai
Age 84May 23, 1938 – May 23, 2022
- Born in
- Karainagar
- Lived in
- Karainagar, Paruthiadiuppu, Kayts, L'Ile-Saint-Denis
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காரைநகர் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, பிரான்ஸ் L'Île-Saint-Denis ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லமாணிக்கம் நாகரத்தினம்(மங்கையற்கரசி) தம்பதிகளின் பாசமிகு மகனும், சுந்தரம்பிள்ளை கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி முருகநாதபிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
லோஷனா, தேவரூபி, விமலலோஜினி, சபேசன், ரவிக்காந்த், ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமார், விமல், ரஜவீன், விஜிதா, திசேந்தினி, அனுசுயா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வீரபத்திரர், தவநாயகலோகேஸ்வரி, சிதம்பரநாதன், சிறீஸ்கந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோஜினிதேவி, பூபாலப்பிள்ளை, தவமாலா, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபிள்ளை, அம்பிகை, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
ஜெகதீஸ்வரி, மோகனசுந்தர், பேரிசைவாணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

