மரண அறிவித்தல்

In loving memory of
Sellamma Kandiah
Age 96August 24, 1920 – September 30, 2016
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா கந்தையா அவர்கள் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு சின்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
அமிர்தம்(கனடா), பொன்னார்(கனடா), தியாகராயா(இலங்கை), சிவபாக்கியம்(கனடா, இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, வெற்றிவேலு, வேலுப்பிள்ளை, மற்றும் கனகரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நல்லதம்பி(கனடா), காலஞ்சென்ற நாகராஜா, புவனேஸ்வரி(இந்தியா), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 01-10-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 02-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கேரதீவு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
5ம் வட்டாரம்,
புங்குடுதீவு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

