Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellamma Sabapathippillai

In loving memory of

Sellamma Sabapathippillai

Age 89December 6, 1928 – June 19, 2018

Born in
Mandaitivu
Lived in
Kokkuvil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா சபாபதிப்பிள்ளை அவர்கள் 19-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை(இராசதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, இரட்ணகுமார்(GS, கனடா), விஜயகுமார், ஜெயக்குமார், உதயகுமார், காலஞ்சென்றவர்களான சந்திரகுமார், லீலாவதி, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கனகநாதன், புனிதவதி, உதயராணி, காஞ்சனா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தியாகராசா, நடராசா, சோதிநாதன், சுப்பிரமணியம், சங்குவதி, புனிதவதி, விநாயகமூர்த்தி, தில்லையம்மா, கைலாயநாதன், சண்முகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-06-2018 வியாழக்கிழமை அன்று கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.