Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellammah Ponnuthurai

In loving memory of

Sellammah Ponnuthurai

Age 86November 11, 1931 – October 24, 2018

Born in
Jaffna
Lived in
Kopay South

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஆதிமயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் தெற்கு வீரபத்திரர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பொண்ணுத்துரை அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொண்ணுத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், சறோஜினிதேவி, காலஞ்சென்ற யோகமலர், யோகநாதன், சாரதாதேவி(இலங்கை), சிவநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்ற பாக்கியநாதன், பரமேஸ்வரன்(ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகநாதன், சிவராஜேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சின்னத்தங்கம், பொண்ணம்மா, தம்பிராசா, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம், துரைராசா, பரமேஸ்வரி, சுகந்தினி, உதயராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சசிகுமார், காலஞ்சென்ற கயகுமார், சயந்தி, நிஷாந்தி, யான்சி, யான்ஸ்வன், றவினா, சயனிகா, தரணிகா, அருள்நேசன், கெளரிகரன், பிரவீனா, பிரவீன், பவித்திரா, சிவகோபால், காலஞ்சென்ற சுவேந்தினி, கணேசகுமார், ஸ்ரீதேவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இனியா, காலஞ்சென்ற கயானி, கவினா, கயானி, தனுஸ்கா, சிந்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.