Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellammah Sivagnanam

In loving memory of

Sellammah Sivagnanam

Age 96December 10, 1921 – May 22, 2018

Born in
Naranthanai North
Lived in
Markham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா சிவஞானம் அவர்கள் 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், அப்பாக்குட்டி பார்வதி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், நாகநாதபிள்ளை மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான செல்லப்பா, பொன்னம்மா, தங்கரெத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகெளரி, சிவசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிராஜன்(Seyon Financial), ஜெயராசா ஆகியோரின் மாமியும்,

பவதரன், பானுஜி, பவீதன், நிகேஷன், நிரூபினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.