மரண அறிவித்தல்

In loving memory of
Sellapakiyam Kandasamy
Age 88August 8, 1930 – February 10, 2019
- Born in
- Uduppiddy
- Lived in
- Uduppiddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லபாக்கியம் கந்தசாமி அவர்கள் 10-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தசாமி(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
உமாதேவி(லண்டன்), சந்திரகுமார்(லண்டன்), கிரிசா(லண்டன்), யசோதா(அவுஸ்திரேலியா), வனஜா(பிரதேச செயலகம் கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, செல்லக்கண்டு, செல்லம்மா, இராசரட்ணம் மற்றும் திருமதி செல்லமணி வர்ணகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபாகரன்(லண்டன்), பவானிதேவி(லண்டன்), இராஜகுமார்(லண்டன்), ஜெயராஜ்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்சிகா, நிசாந்திகா, கேசிகா, கபிசனா, அபிநாத், அஸ்விகா, அஸ்வினி, அஸ்மிதா, அனோஜன், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் மு.ப 09:00 மணியளவில் உடுப்பிட்டி கரம்பவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

