31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sellappa Kandiah
Age 91May 28, 1921 – November 27, 2012
- Born in
- Thavadi
- Lived in
- Thellipalai Veemankamam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் தாவடியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வீமன்காமத்தை வசிப்பிடமகாவும் கொண்டிருந்த செல்லப்பா கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் சொல்லணாத்துயரில் பங்கேற்க நேரில் வந்தோர்க்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோர்க்கும், இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு எமக்கு உறுதுணையாக நின்ற உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிமுதல் 3:00 மணிவரை 880 Ellesmere Road, No 215 இல் அமைந்துள்ள Hopper Hut மண்டபத்தில் நடைபெறும் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— ஸ்ரீதரன் குடும்பம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

