Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellappa Kugathasan

In loving memory of

Sellappa Kugathasan

Age 72February 7, 1944 – February 16, 2016

Born in
Nainativu
Lived in
Vavuniya, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா குகதாசன் அவர்கள் 16-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, பார்வதிபிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், நாகசுந்தரம் பார்பதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதி(புனிதம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஷா(அவுஸ்திரேலியா), ஜயந்தினி(குவைத்), தயாநிதி(லண்டன்), திவியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பங்கசாம்பாள், காலஞ்சென்ற சத்தியேஸ்வரி, இராமசந்திரன், அன்னலிங்கம்(குகன் மோட்டர்ஸ்- வவுனியா), யோகலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்.

Dr. ஞானசேகர்(அவுஸ்திரேலியா), குலசீலன்(கணக்காளர்- குவைத்), இராகுலன்(பொறியியலாளர்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமலிங்கம், மகேந்திரநாதன், மகாலக்‌ஷ்மி, ஜெகதீஸ்வரி, உதயவேணி, கனகசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற இராசகுலேந்திரன், பஞ்சாட்சரம், விஜயதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தகுமாரன் அவர்களின் அன்புச் சகலனும்,

தீபிகா அவர்களின் ஆசைப் பெரியப்பாவும்,

ரிஷிகேஷன், ஹரிஸ்ரீமன், அட்சயன், யதுர்சயன், விகாஷ், கிரிஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொறளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 44, பாம் வீதி,
மட்டக்குளி,
கொழும்பு- 15.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.