1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellappa Kunamalai
Age 78May 10, 1937 – June 12, 2015
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Pungudutivu 7th Ward, Kalviyangadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கல்வியங்காடு விநாயகர் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா குணமாலை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"
பொருள் புரிந்தும் மனம் பொறுக்குதில்லையே அப்பா!
வாழ்வை வென்று நாம் வாழ
வாதை பல நீ கொண்டாய்
வளங்கள் நாம் பலகொண்டு
வளர்ந்து நின்ற போதினிலும்
உன்னைத்தின்று போன நோயை எம்மால்
வென்றுபோக முடியலையே!
உருவமாகி உணர்வுகளாகி பின்
அருவமாகி எம்முள் இன்னும் அழகாகி
இனி எண்ணங்களில் மட்டுமே என்றாகி
இன்றோடு ஓராண்டு
இந்நாளில் உங்கள் ஆத்ம இளைப்பாற்றுக்காக வேண்டி பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

