மரண அறிவித்தல்

In loving memory of
Sellappa Mahadevan
Age 77September 14, 1938 – January 19, 2016
- Born in
- Manipay
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாய் நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா மகாதேவன் அவர்கள் 19-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசுந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(கனடா), கோமதி(லண்டன்), துஷ்யந்தி(சுவிஸ்), விஜியந்தி(கனடா), திஷாந்தன்(கனடா), லவக்குமரன்(கண்ணன்- மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற கேதிஸ்வரன்(டென்மார்க்), ஜெனந்தன்(சுவிஸ்), தனுஜா(கனடா), மலர்(மலேசியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதுர்த்திகா, சனோஜன், சந்தோஷ்(லண்டன்), டிலான், அருஷ்னா(சுவிஸ்), செளமியா, கர்ணிகா, உஜந்தன், கனோஜன், தியா, அனீரா, அனேகா(கனடா) ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
நவாலி வடக்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

