மரண அறிவித்தல்

In loving memory of
Sellappa Subramaniyam
Age 95June 15, 1922 – November 4, 2017
- Born in
- Neduntivu
- Lived in
- Mallavi, Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சுப்பிரமணியம் அவர்கள் 04-11-2017 சனிக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுந்தரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
புண்ணியசிங்கம், வேலாயுதம்பிள்ளை, குணநாயகி, தனலட்சுமி, இராசலிங்கம், கேதீஸ்வரன், விஜயகுமாரி, ஜெயகுமாரி, சத்தியலட்சுமி, கலைச்செல்வி, சசிகலா, நிர்மலா, பவானி, காலஞ்சென்றவர்களான ஜெயகுமார், சத்தியதாஸ், செல்வநாயகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பராசக்தி, அற்புதராணி, செல்வராசா, தனபாலசிங்கம், ரஞ்சினி, புஸ்பராணி, சிவதாஸ், செல்வகுமார், குணரட்ணம், புவனேந்திரலிங்கம், யோகலிங்கம், காலஞ்சென்றவர்களான யோகநாதன், தர்மரத்தினம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் அயனாவரம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

