மரண அறிவித்தல்

In loving memory of
Sellappah Nadarasa
Age 97May 3, 1920 – August 1, 2017
- Born in
- Vannarpannai
- Lived in
- Kurunegala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், களுத்துறை அகலவத்தை, யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா நடராசா அவர்கள் 01-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற புஸ்பலீலாவதி அவர்களின் கணவரும்,
ஆனந்தி அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அப்புத்துரை, கனகாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,
ஆரூரன், நிலானி ஆகியோரின் பேரனும்,
அக்ஷயன் அவர்களின் பூட்டனும்,
ஷங்கர் அவர்களின் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

