Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellappah Selvapakkiam

In loving memory of

Sellappah Selvapakkiam

Age 72May 23, 1944 – February 18, 2017

Born in
Madiyampatti
Lived in
Madduvil North

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மாகியம்பதியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா செல்வபாக்கியம் அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா(சின்னவேலு) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமார்(சந்திரன்- நோர்வே), குணசீலன்(குணன்), சுமதி, அசோக்குமார், தமயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கனகராஜா, திருச்செல்வம், மற்றும் கனகேஸ்வரி, பகவதி, தனலட்சுமி, தங்கராஜா, கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வசந்தகுமாரி, உமாசாந்தினி, காலஞ்சென்ற கௌரீசன், ஸ்ரீசெல்வரூபன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினுஜா, விக்னன், ஜனோயன், அருண்ராஜ், திவ்வியன், ஆதீசன், வைஷ்ணவி, தமிழ்நிலா, குருபரன், சுவாதி, கஜீனா, சஞ்சயன், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.