மரண அறிவித்தல்

In loving memory of
Sellappu Jeevakanthan
Age 53October 21, 1963 – May 21, 2017
- Born in
- Chankanai
- Lived in
- Chankanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பு ஜீவகாந்தன் அவர்கள் 21-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பு, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து(இரத்தினம்), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விஜயசிறி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜீபன், கஜீதரன், கஜீபனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜீவன்(ஜெர்மனி), ராசன், றஞ்சி, ரவி, நாதன், வதனா, வதனி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தமிழ்செல்வன், ரவீந்திரன், விஜயலட்சுமி, ஜெயசீலன், தர்மசீலன்(ஜெர்மனி), விஜயலீலா, விஜயமலர், ஞானசீலன்(ஐக்கிய அமேரிக்கா), விஜயரமணி(ஜெர்மனி), சத்தியசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
காளி கோவிலடி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

