மரண அறிவித்தல்

In loving memory of
Sellappu Thurairatnam
Age 78May 28, 1939 – February 3, 2018
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், வருணனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பு துரைரட்ணம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பு ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராசைய்யா காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கெளரி, புனிதராணி, குமுதராணி, சுரேந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசரத்தினம், அன்னரத்தினம், காலஞ்சென்றவர்களான பாக்கியம், நவரத்தினம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதராஜா, குணசீலன், சக்திகுமாரன், அருட்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜெய்ராம், ஹரிராம், பிரியா, சரண்யா, ரம்யா, அபிராமி, மேனன், மகிலஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முழு இராணுவ மரியாதையுடன் வளலாய் கூணன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

