மரண அறிவித்தல்

Sellar Sarvanandarajan
Age 55
Born in: ManipayLived in: London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவாலி மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்லர் சர்வானந்தராஜன் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி(வசந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஸா, நிசான், பரத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷாந்த் சுரேஷ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராசமலர், லீலாவதி, காலஞ்சென்ற நடராஜா, சின்னராஜா, காலஞ்சென்ற சிவராஜா(சுட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மானிப்பாயில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

