மரண அறிவித்தல்

In loving memory of
Sellathamby Gopalakrishnan
Age 46April 10, 1972 – August 22, 2018
- Born in
- Pungudutivu 7th Ward
- Lived in
- Zug, India
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி கோபாலகிருஷ்ணன் அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, சிவபாக்கியம்(இந்தியா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான லிங்கரட்ணம் ஜெகதீஸ்வரி(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யாழினி அவர்களின் அன்புக் கணவரும்,
அபினா, ஆரூஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தி(இந்தியா), சிவானந்தன்(பிரான்ஸ்), சிவரூபநாதன்(பிரித்தானியா), செல்வானந்தி(பிரான்ஸ்), சுரேஸ்காந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலம்(சுவிஸ்), பரந்தாமன்(பிரான்ஸ்), சிவானந்தன் ரோகினி, சிவராமலிங்கம் சுகந்தினி(சுவிஸ்), சிவாஜதுரை சாந்தினி(ஜெர்மனி), பிரதீபன் சைலினி(இலங்கை), சிவரூபன் பாமினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயந்தினி, சிந்துஜன், சுஜாந்தி, சுவேந்தினி, தர்ஷனா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அக்ஷயா, அனுஸ்கா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

