Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathamby Mahendrasingam

In loving memory of

Sellathamby Mahendrasingam

Age 72February 27, 1944 – April 28, 2016

Born in
Mullai Mulliyavalai
Lived in
Norway

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி மகேந்திரசிங்கம் அவர்கள் 28-04-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி, நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மா(சுபா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரசிங்கம், வசந்தா, காலஞ்சென்ற ரவீந்திரன், வெற்றிவேல், வசந்தராணி(கொழும்பு), கெங்காதரன்(கனடா), வாமதேவன்(நோர்வே), வசந்தகுமாரி(முகாமைத்துவ உதவியாளர் பிரதேசசெயலகம்- கரைதுறைபற்று முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தகுமாரி, மகாதேவன், ராதாமணி, சந்திரமதி, காலஞ்சென்ற அபயலிங்கம், சித்திதேவி(கனடா), மஞ்சுளா(நோர்வே), காலஞ்சென்ற வேல்ராஜா, அஞ்சலிதேவி, பிரபாகரன், சக்திவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இளங்கோவன்(லண்டன்), இளவேந்தன், லக்‌ஷமனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துஸ்யந்தி(கனடா), செந்தூரன், கோபிஷன், திவன்யா, சோபன், வினோ(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அமிர்தா, சஞ்சயன்(லண்டன்), அங்கவை(கனடா), சாருஷன், சுவாதி, சுருதி(நோர்வே), ராம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஸ்ரீறிவாணி(லண்டன்), சிவசங்கர்(கனடா), சிவகுமார், உருத்தரா, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கவி, சங்கீசன்(கனடா), அபிநயா(லண்டன்), அபிநயன், ஆரதி, அக்சயன், பிருந்தன், டினுஜா, அம்சவி, வர்சி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.