Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaththambi Paventhiran

In loving memory of

Sellaththambi Paventhiran

Age 45May 6, 1970 – April 29, 2016

Born in
Mullai Mulliyavalai
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், வவுனியா அனந்தர் புளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி பவேந்திரன் அவர்கள் 29-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்

அன்னார், செல்லத்தம்பி இலங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராஜா பேபிசறோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அக்சயா அவர்களின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன்(லண்டன்), காலஞ்சென்ற சுவேந்திரன், இந்திரா, இராஜேந்திரன்(முல்லைக்கல்வி நிலையம்), காலஞ்சென்ற நாகேந்திரன், சுவேந்திரா(ஜெர்மனி), நகுலேந்திரன்(லண்டன்), குலேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கீதா, சீவரத்தினம், குமுதினி(பிரதேச செயலகம்- முல்லை), சோபனா, சிவநேசன்(ஜெர்மனி), தர்சினி(லண்டன்), அயனா(பிரான்ஸ்), சுகர்தினி, சுதர்சினி, ஜெயதர்சினி, காலஞ்சென்ற சுகந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஜெகதீஸ்வரன், தக்சாதரன்(கண்ணன்), றசிதரன், லயந்தி அமர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஆர்த்திகா, அபிசன், எலேனா(லண்டன்), அமலியா(லண்டன்), சாஜனா(பிரன்சா), அர்ச்சனா, அகிம்சனா, சஞ்சிகா, அருள்ஓவியன், திபிசா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

றஜீப்காந்(லண்டன்), அனோத்காந், அரண்சனா, அட்சகி, அம்சகி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பிரியா(லண்டன்), முகுந்தன்(லண்டன்), தவசிகன், சங்கீதா, அஸ்விதா(ஜெர்மனி), அபினேஸ்(ஜெர்மனி), சோலைக்குமரன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,

காசிகரன் அன்ரியன்(லண்டன்) அவர்களின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா அனந்தர் புளியங்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது சொந்த ஊரான முள்ளியவளையில் அவர் கல்வி கற்ற பாடசாலையான முள்ளியவளை வித்தியானந்த கல்லூரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கற்பூரபுல்வெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.