Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellaththurai Parameshwari

In loving memory of

Sellaththurai Parameshwari

Age 75December 26, 1941 – February 6, 2017

Born in
Sudhumalai North
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை பரமேஸ்வரி அவர்கள் 06-02-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாய்க்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பெரியதம்பி தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரராஜ்(சந்திரன்- கனடா), சுவேந்திரனி(சசி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவலிங்கம், கமலாதேவி, கண்மணி, இராஜேஸ்வரி(குஞ்சு), இந்திரா, சற்குணராணி(கிளி), கருணைராஜ்(கருணை), கமலினி(இன்பம்- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தேவிகா, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பராசக்தி, அல்பிரட், செல்வராஜா, சிவராஜா, சபாநாயகம், காலஞ்சென்ற கனகலிங்கம், மகேஸ்வரி, அருட்சோதி, வனஜா, காலஞ்சென்ற மார்க்கண்டு, இராமசாமி, முருகேசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதீஸ், சத்தியா, அநுசன், தர்மிலா, நிசாந், டிலக்‌ஷன், அரவிந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அலன், டயானா, கண்ணன், மஞ்சு, சர்மிலி, சர்மிலா, சஞ்சீர், சஞ்சித், ரேணுகா, கார்த்திகா, தயாளன், பிரதீபன், பிரசாந்தன், சுகனியா ஆகியோரின் ஆசைமிகு பெரியம்மாவும்,
ஆர்த்தனா, அபிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

யாதவன், நிரோஷிகா, ஜனுசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.