மரண அறிவித்தல்

In loving memory of
Sellaththurai Thuraisamy
Age 86December 13, 1922 – October 22, 2009
- Born in
- Thirunelveli
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை துரைச்சாமி அவர்கள் 22.10.2009 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அமரர்களான செல்லத்துரை தங்கம்மா ஆகியோரின் மகனும், அமரர்களான பொன்னையா பொன்னம்மா ஆகியோரின் மருமகனும், தங்கேஸ்வரியின் அன்புக்கணவரும்,
கமலேஸ்வரி(இராசாத்தி-ஜேர்மனி), மோகன்(ஜேர்மனி), கலாரஞ்சினி(லண்டன்), புஷ்பரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
யோகநாதன்(ஜேர்மனி), சண்முகராசா(லண்டன்), வசந்தாதேவி(ஜேர்மனி), லோஜினி(லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,
அமரர் நல்லையா, அமரர் பழனித்துரை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
கமலாம்பிகை, மாம்பழம், அமரர வசந்தாதேவி, நாகேஸ்வரி(கனடா), சத்தியபாமா(கனடா), புகழானந்தம்(வவுனியா), புஷ்பராணி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
பொன்னம்பலம்(கனடா), ராஜசிங்கம்(கனடா), பத்மினி(வவுனியா), அமரர் பஞ்சரத்தினம் ஆகியோரின் சகலரும்,
சபேசன், சதீசன், சுஜேந்திரா, தர்சிகா, கீர்த்திகா, ரஜிதரன், பிரதிராஜ், பிருத்திகா, பிரியந்தா, கபிலா, பவிசா ஆகியோரின் அன்புப்பேரனும், அச்சிகன், அனிசா ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.10.2009 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Treuerthalle, Gustavstr 5, 44137 Dertmund இல் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

