Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sellathurai Annamma

In loving memory of

Sellathurai Annamma

March 4, 2016

Born in
Kandarodai
Lived in
Kandarodai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னம்மா அவர்கள் 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

சிவராஜசிங்கம்(வவா), சற்குணசிங்கம்(வேவி), காலஞ்சென்ற ரவீந்திரராணி(ராணி), சிறிராஜசிங்கம்(சிறி), ஜெயராஜசிங்கம்(ஜெயா), காலஞ்சென்ற நிர்மலராணி, ஜெகதாசன்(தாசன்), சுதாராணி(சுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், பூமணி, இரத்தினம், நல்லம்மா, காலஞ்சென்ற முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிறேமாவதி, தவஈஸ்வரி, காலஞ்சென்ற நடராஜா, கலையரசி, கிருஸ்ணவேணி, சாந்தினி, தவயோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவந்தா பிரதீபன், அஜந்தா சூரியகுமார், சிவயந்தன், சுயந்தா, தெகிதா, நிஷான், நிருஷன், துஷியந்தி சசிக்குமார், துஷிகா கையிலைநாதன், துஷிகாந்தி, துஷிகாந்தன் கௌசி, துஷியந்தன், சதீஸ், ஆரதி, விதூஸ், ஆதவன், யவாகர், ஆராதனி, கிஷாந், கிரூசிகன், கீர்த்திகா, தனூசிஜா, மதூசன், கார்த்தியா ஆகியோரின் ஆசைமிகு பேத்தியும்,

பிரிற்றி, பிரவீன், ரிவ்வியா, சபீனா, திஷாலன், திஷாலினி, சரீனா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கந்தரோடை மேற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.