மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Arumugasamy
Age 80October 27, 1937 – October 27, 2017
- Born in
- Valvettithurai
- Lived in
- Chennai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை ஆறுமுகசாமி அவர்கள் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீராதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பாலகிருஷ்ணன்(பாலி- லண்டன்), ராதாகிருஷ்ணன்(பவுண்- லண்டன்), ராமகிருஷ்ணன்(சேது- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கருணானந்த சாமி, பீதாம்பரம், ஆதிலட்சுமி, சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஆறுமுகவேல், இரத்தினேஸ்வரி, சூரியரத்தினம், செல்வராசா, அருணாசலம், ரூபசவுந்தரி, காந்தரூபி, காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீன், அமுதகுமாரி, வினு ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அஞ்சலிக்கா, அபிகேல், திவ்யா, துளசி, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் ஜெகநாதன் தெரு கொட்டிவாக்கம் சென்னை-600041 எனும் முகவரியில் உள்ள சென்னை மாநகராட்சி மயானபூமியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
பிளாட் எண் H-58,
G-1, மருதம் அபார்ட்மெண்ட்,
திருவள்ளூர் நகர்,
திருவான்மியூர்,
சென்னை-600041.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

