5ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sellathurai Indhiran
Age 44May 22, 1970 – April 16, 2015
- Born in
- Kokkuvil
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை!
அப்பா என்றழைக்க நாம் தேடி வரும் வேளையில்
நீங்கள் விண்மீனாய் தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமோ...
புன்னகை புரியும் உங்கள் முகம் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கிறோம்
நொடிப் பொழுதில் - எமை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவுகள்
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

