மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Kanagaratnam
Age 85July 8, 1933 – December 2, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்.கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தக்ஷாயிணி, லோபா, துஷ்யந்தி, றஜீவி கலஞ்சென்றவர்களான பிரபாகரன்(அப்பன்), கஜேந்திரன்(ராசன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற விபுலானந்தராசா(சின்னராசா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சிவநேசன்(நேசன்), மேனன், பரமேஸ்வரன், ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகுந்தலாதேவி, றஞ்சி, மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,
மிதிலன், கஜன், பைரவி, மதுரா, ஆத்மீகன், பிரணவன், சினேகன், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

