மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Kandasamy
Age 71October 24, 1947 – October 24, 2018
- Born in
- Chunnakam
- Lived in
- Sanguveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சங்குவேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தசாமி அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி மூத்தத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
துஸ்யந்தன், சுரேக்கா, துஸ்சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லோகேஸ்வரன், கண்ணதாசன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரனுஜா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

