மரண அறிவித்தல்

In loving memory of
Sellathurai Mahadeva
Age 73November 19, 1944 – November 24, 2017
- Born in
- Kantharodai
- Lived in
- Pannalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாதேவா அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சீவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிருந்தாபன்(சுதன்- லண்டன்), பிரியதர்சினி(பிரியா- லண்டன்), பிருதிவிராஜா(ராஜன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி, விஷ்ணுகாந்தன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சர்விகா, கோவரசன், ஜேஸ்வீணா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கண்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கல்லூரி வீதி,
கந்தரோடை,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

